உள்நாடு

கண்டியில் மின்சார ரயில் பாதை

(UTV|கொழும்பு) – நாட்டின் முதலாவது மின்சார ரயில் பாதை கண்டியில் அமைக்கப்படவுள்ளது. கண்டி நகரத்தில் வாகன நெரிசலுக்கு தீர்வாக இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ரம்புக்கணையில் இருந்து கடுகண்ணாவ வரையிலும், கடுகண்ணாவையில் இருந்து கண்டி ஊடாக கடுகஸ்தொட்ட வரையிலும் இரு நிரல் பாதை ஊடாக இந்த ரயில் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகின்றன.

இதேபோன்று கடுகண்ணாவையில் இருந்து கம்பள வரையிலும் நிர்மாணிக்கப்படும் ரயில் பாதையை நாவலப்பிட்டி வரையில் விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Related posts

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

editor

ஆட்பதிவு திணைக்களம் விசேட அறிவிப்பு

editor

நெடுந்தூர பயண பேரூந்து சேவைகள் அனைத்தும் இரத்து