உள்நாடு

கோர விபத்து – 09 பேர் காயம் – லொறியின் சாரதி கைது.

(UTV | கொழும்பு) –

கண்டி நோக்கிச் சென்ற லொறி ஒன்று வீதியின் எதிர் திசைக்கு திரும்ப முற்பட்ட போது நுகவெல பாடசாலைச் சந்தியில் வீதியில் பயணித்த சிலர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து நேற்று (03) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

விபத்தில், நான்கு பாடசாலை மாணவிகள், இரண்டு மாணவர்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அலதெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேர்தலுக்கு தமிழ் கட்சிகளின் ஆதரவே பெரும் காரணியாகும்!

பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட சத்தியப்பிரமாணம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி பயணித்த ஜீப் வாகனத்தில் மோதி பெண் பலி

editor