உள்நாடு

கண்டியிலும், மாவனெல்லயிலும்இடம்பெறும் ஆசிரியர்களுக்கானஇலவச பயிற்சி பட்டறை

ஆரம்ப பாலர் பாடசாலை ஆசிரியர்கள், தன்னார்வ ஆசிரியர்கள் டிப்ளோமா மற்றும் இளங்கலை மாணவர்கள் கற்பித்தல் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் அத்துடன் பெற்றோர்களும் பங்குக் கொள்ளும் சந்தர்ப்பம்.

KANDY
காலம் – 06.10.2024 (Sunday)
காலை 9.30 முதல் – 1.30
மணி வரை
இடம் – தபால் கேட்போர் மண்டபம்
Postal Auditorium
Post office Building
Kandy (கண்டி)
Registrations: தொடர்புகளுக்கு
0770822218

மாவனெல்லயில்
(MAWANELLA)
காலம் – 07.10.2024 (திங்கட்கிழமை)
மாலை 3.00 மணி முதல் – 6.00
மணி வரை
இடம் – ராலியா வரவேட்ப்பு மண்டபம்
REGISTRATIONS:
தொடர்புகளுக்கு
0775846482

கலந்துகொள்ளும் அனைவருக்கும் இலவச சான்றிதழ் வழங்கப்படும்.

முற்றிலும் இலவசமான முறையில் அமேசான் கல்லூரி & அமேசான் கேம்பஸ் இதனை ஏற்பாடு செய்துள்ளது.

ஆங்கில, தமிழ் மற்றும் சிங்கள மொழியில் வளவாளர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளதுடன்,
அமேசான் கல்லூரியின் இயக்குனரும், சர்வதேச பயிற்றுவிப்பாளரும்,
உளவள ஆலோசகரும், மனோதத்துவியல் நிபுனரும், பேராதனை பல்கலைக்கழகத்தின் பகுதி நேர விரிவுரையாளருமான கலாநிதி இல்ஹாம் மரிக்கார்,

அமெரிக்க,குளோபல் முன்னோடிகள் மற்றும் இன்டர்நேஷனல் எடியூகேஷன் அமைப்பின் தலைவர் டாக்டர் கேரி கோல்ஸ்டன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியானது

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு

பெங்கால் சூறாவளியின் தற்போதைய நிலை ?

editor