உள்நாடு

கண்டியினை பிரதிநிதித்துவப்படுத்தி திஸ்ஸ வேட்பாளராக

(UTV|மாத்தறை) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் சமகி ஜன பலவேகய கூட்டணியின் கீழ் கண்டி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட தான் எதிர்பார்த்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார்.

மாத்தறை பகுதியில் நேற்று(18) இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

காலி கோட்டையின் பழைய கோட்டை நுழைவாயில்களுக்கு தற்காலிக பூட்டு

editor

நாளை 05 மணித்தியால நீர் வெட்டு

ஜுவைரியா மொஹிதீனுக்கு 2020 Front Line Defenders விருது