உள்நாடு

கணேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேகநபர்களை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும், அவரை புத்தளத்திற்கு அழைத்துச் சென்ற வேனின் சாரதியையும் மேலும் விசாரிக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன்படி, பாதுகாப்பு அமைச்சு, சந்தேகநபர்களை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

யாழில் மாணவியிடம் தகாத செயலில் ஈடுபட்ட இராணுவ வீரருக்கு நேர்ந்த கதி

188 பேருக்கு சர்வதேச சிவப்பு எச்சரிக்கை – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

இன்றும் மின்சாரம் துண்டிக்கப்படும்