அரசியல்உள்நாடுகட்டுப் பணம் செலுத்திய வைத்தியர் அர்ச்சுனா by editorOctober 10, 2024October 10, 2024142 Share0 வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை யாழ். மாவட்டச் செயலகத்தில் செலுத்தியுள்ளார் . வைத்தியர் அர்ச்சுனா சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.