சூடான செய்திகள் 1

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை நிறைவு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று மதியம் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இன்று முற்பகல் 12 மணிவரையான காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts

கொழும்புக்கு விரைவில் இலகு ரயில் சேவை

ஸ்ரீ.சு.கட்சியின் விஷேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

ரயன் மீண்டும் விளக்கமறியலில்…