அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் வகித்து வந்த நீதியமைச்சர் பதவியையும் அவர் அண்மையில் இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் பூரண குணம்

லக்கல – ரணமுரே கிராமத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை