புகைப்படங்கள்கட்டுநாயக்க விமான நிலையத்தில் கிருமி தொற்று நீக்கம் by July 15, 2020September 2, 202040 Share0 (UTV|கொழும்பு) -கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று(14) கிருமி தொற்று நீக்கப் பணிகள் இடம்பெற்றன. இலங்கை இராணுவத்தினரால் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.