சூடான செய்திகள் 1

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டம் மீண்டும் திறப்பு

(UTV|COLOMBO) கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஒரு பயணி இருவரை பார்வையாளர் மண்டபத்திற்கு அழைத்து வர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தொடரும் சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க போராட்டம்

ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு

எரிபொருள் விலை சீர்திருத்தம் நாளை-எரிபொருள் விலை அதிகரிக்குமா