சூடான செய்திகள் 1

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீப்பரவல்

(UTV|GAMPAHA)-கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற விற்பனை பிரிவில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான நிலைய இராணுவத்தின் தீயணைப்பு வீரர்கள் தலையிட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ காரணமாக விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற விற்பனை பிரிவை அண்டிய பகுதிகளில் அதிக புகை பரவியுள்ளது.

தீயினால் விமான பயணங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

விசேட கட்டளையிடும் அதிகாரியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே நியமனம்

 யாழில் சிறுவர்களை கடத்த முயன்றவர் மன நலம் பாதிக்கப்பட்டவரா?

FACEBOOK உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடங்கியது!