உள்நாடு

கட்டுநாயக்கவில் விசேட ஆய்வுக் கூடம் திறப்பு

(UTV|கொழும்பு) – கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இலவசமாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான விசேட புதிய ஆய்வுக் கூடம், இன்று(09) திறக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக, ஒரு நாளின் 500 பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

மறுஅறிவித்தல் வரையில் ஊரடங்கு தொடரும்

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல்

editor