சூடான செய்திகள் 1

கட்டுநாயக்கவில் அமெரிக்க டொலருடன் இருவர் கைது

(UTV|COLOMBO)-சிங்கப்பூருக்கு ஒரு தொகை அமெரிக்க டொலரை சட்டவிரோதமாகக் கொண்டுசெல்ல முயற்சித்த இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்

மினுவங்கொட மற்றும் பமுனுகம பகுதிகளைச் சேர்ந்த 31 மற்றும் 35 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பகிடவதை வழங்கிய குற்றச்சாட்டு-54 பேருக்கு வகுப்பு தடை..!!

490 வது பொலிஸ்நிலையம் கிளிநொச்சியில் திறந்துவைப்பு

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட