உள்நாடுசூடான செய்திகள் 1

கட்சி உறுப்புரிமையில் இருந்து ரஞ்சன் தற்காலிகமாக இடைநீக்கம்

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரஞ்சன் ராமநாயக்க கைதாகி விடுவிக்கப்பட்டதனை தொடர்ந்து அவரது குரல் பதிவுகள் வெளியாகி சர்ச்சை நிலைமை ஏற்பட்டு மக்கள் மத்தியில் அவர் பேசுபொருளாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சாரதி உரிமத்திற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் அதிகரிப்பு

ஐ.ம.சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு

ஈஸ்டர் தாக்குதல் நடந்து 04 ஆண்டுகள் – மௌன அஞ்சலி