உள்நாடு

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – பாராளுமன்றின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாபா கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொவிட் 19 தொற்று உறுதியானதை தொடர்ந்து எதிர்வரும் வாரம் பாராளுமன்ற அமர்வு நடாத்தப்படுமா என்பது தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 213 பேர் வவுனியாவிற்கு வருகை [VIDEO]

பேரூந்துகளில் பயணிகள் எண்ணிக்கை மட்டு

வவுனியாவில் துயர் சம்பவம்: இல்ல விளையாட்டு போட்டியால் மரணித்த முஸ்லிம் பாடசாலை மாணவர்கள்