வகைப்படுத்தப்படாத

கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் நாளை

(UTV|COLOMBO)-உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்பாக பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதுக்காக நாளை நண்பகல் 12 மணிக்கு கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு முன்பாக பாராளுமன்றத்தை​ கூட்டுவது சிறந்ததென பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாளை நடைபெற உள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள தேர்தல்கள் ஆணையாளருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இஸ்தான்புல் மருத்துவமனையில் திடீர் தீ

Israel demolishes homes under Palestinian control

අසත්‍ය චෝදනා එල්ල කරන විපක්‍ෂ දේශපාලන නියෝජිතයින් ගැන ජනතාව තීරණයක් ගතයුතුයි – පාර්ලිමේන්තු මන්ත්‍රී රිෂාඩ් බදියුදීන් කියයි(වීඩියෝ)