உள்நாடு

கடுவெல மற்றும் அதனை சூழவுள்ள சில பிரதேசங்களில் நீர் வெட்டு

(UTV | கொழும்பு) –     கடுவெல மற்றும் அதனை சூழவுள்ள சில பிரதேசங்களில் நாளை நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நாளை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

அதன் படி கடுவெல,ஹேவாகம, கொத்தலாவல,கஹந்தோட்டை வெலிவிட்ட, பொமிரிய, மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

Related posts

இன்றும் கொரோனாவுக்கு ஐவர் பலி

கொழும்பு பேர வாவியில் உயிரிழக்கும் பறவைகள்

editor

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் 201 பேர் விளக்கமறியலில்