வகைப்படுத்தப்படாத

கடுவல மாநகரத்தை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-தலைநகரின் நிர்வாக மத்தியநிலையமாக கடுவல மாநகர எல்லைப்பிரதேசம் புதிய நகரமாக மேம்படுத்துவதற்கான திட்டம் நேற்று  வெளியிடப்பட்டது.

மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தலைமையில் புதிய நகரத்திற்கான திட்ட வரைபு நேற்று வெளியிடப்பட்டது.

அலுவலக கட்டடத்தொகுதி ,வர்த்தக கட்டடத்தொகுதி, முறையான வீதிக்கடமைப்பு ,பூங்கா உள்ளிட்ட பல பிரிவுகளை கொண்டதாக புதிய நகரம் அமைக்கப்படவுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபை பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு ஒன்றிணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான வெளியீட்டு நிகழ்வில் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கலந்துகொண்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதி ரணிலை சந்தித்த பேருவளை சஹ்மி ஷஹீத்

editor

அருணாச்சலில் மண்சரிவு; 14 பேர் பலி!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரிப்பு