சூடான செய்திகள் 1

கடுவலை – பியகமவை பாலத்தின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-கடுவலை – பியகமவை இணைக்கும் பிரதான பாலத்தின் போக்குவரத்து தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பாலத்தின் ஒருபகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளமை இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாலத்தின் அருகாமையில் இராணுவத்தினர் இறும்பினாலான பாலம் ஒன்றை அமைத்து வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மாணவர்களின் போஷாக்கு குறைப்பாட்டை நீக்க நடவடிக்கை

போதை பொருட்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி கருத்து…

காலநிலையில் மாற்றம்