சூடான செய்திகள் 1

கடும் மழை:பல்வேறு நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் அடை மழையினால் பல்வேறு நீர்தேககங்களுன் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லக்ஷபான, கெனியன், நோர்டன் பிரிஜ் மற்றும் மேல் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

நிலவும் மழையுடனான காலநிலையில் இன்று (15) சிறிய அளவில் அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாகவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

Related posts

பேராதெனிய பொறியியல் பீடமானது தற்காலிகமாக மூடப்பட்டது

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

ஷானி CID இல் சுமார் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் [VIDEO]