புகைப்படங்கள்கடும் பனிப்பொழிவால் அவசரகால நிலை பிரகடனம் by January 19, 202053 Share0 (UTV|கனடா) – அதிக பனிப்பொழிவினால் கனடாவின் நியூபவுண்ட்லாந்து மாகாணத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அவதானமாக செயற்படுமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.