சூடான செய்திகள் 1கடான – திம்பிகஸ்கடுவ பகுதியில் வெடிப்பு by April 24, 201935 Share0 (UTV|COLOMBO) கடான – திம்பிகஸ்கடுவ பிரதேச வீதிக்கருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் கிடந்த பார்சலொன்று வெடித்து சிதறியுள்ளது. பொலிஸ் விசேட அதிரடி படையினரால் குறித்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக, கடான பொலிஸார் தெரிவித்தனர்.