உள்நாடு

கடவுச்சீட்டு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்

(UTV | கொழும்பு) – பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதித் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 10 வேட்பாளர்கள்

வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்கள் – ஆசிரியர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு !