உள்நாடுசூடான செய்திகள் 1

கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் உயர்வு!

(UTV | கொழும்பு) –

எதிர்வரும் வியாழன் (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்கு அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் காலங்களில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு பெறுவதற்காக 20,000/- ரூபா அறிவிடப்படவுள்ளது.

சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுக்கான கட்டணம் ரூ. 3,000/- முதல் ரூ. 5,000/- ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரசாங்கம் பாட்டனாரிடம் ஆலோசனை பெறவேண்டும் – ரணில்

editor

கிளிநொச்சியில் விபத்து – ஒருவர் பலி , 9 பேர் காயம்

மின் கட்டணம் குறைப்பு – நாளை முதல் அமுல்.