உள்நாடு

கடற்படையை சேர்ந்த 151 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கை கடற்படையை சேர்ந்த 151 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளதாக
சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரொனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 445 ஆக காணப்படுகின்றது.

Related posts

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்னவுக்கு பதவி உயர்வு

விலகிச் சென்ற இராணுவத்தினருக்கு அறிவிப்பு

தகவல் தொழிநுட்ப சங்க தலைவர் ரஜீவ் மத்தியு கைது