வகைப்படுத்தப்படாத

கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கைது

(UDHAYAM, COLOMBO) – கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கந்தளாய் பகுதியில் வைத்து கைதாகியுள்ளார்.

அவரிடம் இருந்து 400 பைகளில் கடற்சிப்பிகள் மீட்கப்பட்டுள்ளன.

திருகோணமலையில் இருந்து குளியாபிட்டிய நோக்கி இதனை அவர் கொண்டு சென்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக தேங்காய் உடைப்பு!

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்

Three ‘Awa’ members arrested over Manipay attack