சூடான செய்திகள் 1

கடமையை பெறுப்பேற்றார் ரிஷாட் பதியுதீன்

(UTVNEWS | COLOMBO) – கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி அமைச்சராக தனது கடமைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் சற்றுமுன்னர் தனது கடமைகளை பெறுப்பேற்றுள்ளார்.

Related posts

பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் ரிஷாட்

கொழும்பு லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு

சிகை அலங்கரிப்பு நிலையங்களை மீளத் திறக்க அனுமதி