சூடான செய்திகள் 1

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு

(UTVNEWS|COLOMBO) – அக்குரெஸ்ஸ, பணத்துகம பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இதுவரை 811 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

படைப் பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா

நாட்டின் பல பகுதிகளுக்கு மழையுடனான வானிலை