உள்நாடு

கடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் நாமல்

(UTV | கொழும்பு) – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கொழும்பு 7 பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு அமைச்சகத்தில் இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமது துறைகளில் இலங்கையை முன்னேற்றமடைய செய்து வெற்றியின் விளிம்பை அடையச் செய்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் சில இணையதளங்கள் முடக்கம்

இலங்கை – இந்திய பிரதமர்களுக்கு இடையிலான மாநாடு இன்று

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு விரைவில்