உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 409 பேர் கைது

(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் இன்று(20) காலை 5. 00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 409 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 153 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

Related posts

டிலான் பெரேராவுக்கு கொவிட்

பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசை கையளிக்க தயார் – ஜனாதிபதி

எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விடுமுறை