உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 389 பேருக்கு தொற்று

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 389 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் பேலியகொட கொத்தணி தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13,084 ஆக அதிகரித்துள்ளது.

Image may contain: text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව அரசாங்க தகவல் திணைக்களம் Department Government Information 14.11.2020 பணிப்பாளர் செய்தி செய்தி ஆ சிரியர் UPDATE முழுமைப்படுத்தல் 21.35 ஊடக அறிக்கை இலக்கம்: 432/2020 வெளியிடப்பட்ட நேரம்: 21.35 ஊடக அறிக்கை 2020 நவம்பர் மாதம் 14 ஆம் திகதி திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை கொத்தணியில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை பின்வருமாறு இதுவரையில் பதிவான எண்ணிக்கை .புதிதாக பதிவானோர் எண்ணிக்கை நெருங்கி பழகியவர்கள் (பேலியகொடை கொத்தணி) 12909 மொத்தம் -175 -13084 (இன்றையதினம் 389) நாலக கலுவ்வ அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் 163, කිරුලුපන 163 කොලඹ ලංකාව. காழும்பு (+94 11)2515759 www.news.lk"

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலுத் திட்ட 2ம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

கொழும்புக்கு நாளை 14 மணித்தியால நீர் வெட்டு

தொடரும் குளிரான காலநிலை