உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 123 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,266 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

திஸ்ஸ நாகொடவிதான காலமானார்

New Fortress ஒப்பந்தத்திற்கு எதிராக JVP எழுத்தாணை மனு

 03 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து