உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 411 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 411 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 81 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 66,341 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 18,695 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு

ஹிருனிக்கா பிரேமசந்திரவை கைது செய்ய பிடியாணை

நாட்டில் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை