உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 25 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியை கடைபிடிக்கமை தொடர்பில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2021 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனஈர்ப்பு போராட்டம்

பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமாகிறது

அலுவலக ரயில்கள் 49 வழமையான அட்டவணை பிரகாரம் சேவையில்