சூடான செய்திகள் 1

கடந்த 24 மணித்தியாலங்களில் 363 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) – கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மது போதையில் வாகனம் செலுத்திய 363 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.

அதன்படி நேற்று(05) காலை 06 மணி முதல் இன்று காலை 06 மணி வரை நடத்தப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 363 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ராஜித சேனாரத்ன மருத்துவமனையில் அனுமதி

தலவாக்கலையில் மண்சரிவு அபாயம்

கோட்டை – பொலன்னறுவைக்கு இடையில் புதிய நகர ரயில் சேவை ஆரம்பம்