உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 435 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 435 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

ரஞ்சன் அமெரிக்கா செல்கிறார்

மேலும் 02 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

வெளிநாட்டவர்கள் ஐவர் கைது