சூடான செய்திகள் 1

கடந்த 24 மணித்தியாலங்களில் 20 பேர் கைது

(UTV|COLOMBO) கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் பொலிஸ் மற்றும் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

அங்கொட லொக்காவின் கைவிரல் அடையாளங்கள் இந்தியாவிற்கு

புகையிரத பயணத்தில் தாமதம்