உள்நாடு

கடந்த வருடத்தை விட இந்த வருடம் ரயில் விபத்துக்கள் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  கடந்த வருடத்தை விட இந்த வருடம் ரயில் விபத்துக்கள் அதிகரிப்பு

ரயில் தொடர்பான விபத்துக்களில் இந்த வருடத்தில் மட்டும் நேற்றுவரையான காலப்பகுதியில் 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் இந்த எண்ணிக்கை அதிகம் எனவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் ரயில்களுடன் தொடர்புடைய விபத்துக்களில் 175 பேர் மரணமடைந்துள்ளதுடன் 275 பேர் காயமடைந்துள்ளதாகவும் திணைக்களத்தின் பொது முகாமையாளர் வி. எஸ் . பொல்வத்த தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள பல்வேறு ரயில் தடவைகளில் பொருத்தப்பட்டுள்ள சமிஞ்ஞை விளக்குகள் மற்றும் எச்ச்ச்வஹ்ருய்க்கை மணிகாலை மக்கள் அலட்சியம் செய்வதானாலேயே இவ்வாறு விபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அவதானமாக செயற்படுவைத்து அவசியம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

5 மாணவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி

editor

ஆசிரியாரால் கடுமையாக தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

உண்மை நிரூபிக்கப்பட்டால், நாடாளுமன்ற உறுப்புாிமையை விட்டுவிலக தயார்