புகைப்படங்கள்கடந்த ஆண்டு உலகை கலக்கிய புகைப்படங்கள் by February 13, 2020February 13, 202037 Share0 (UTV|லண்டன்) – ஆள்நடமாட்டம் இல்லாத லண்டன் சுரங்க நடைபாதையில் இரண்டு எலிகள் சண்டையிட்டுக் கொள்ளும் புகைப்படம் 2019 ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றுள்ளது.