சூடான செய்திகள் 1

கஞ்சா தொகையுடன் பெண் ஒருவர் கைது

(UTV|COLOMBO) 2 கிலோ கிராமுக்கும் அதிக பெறுமதியான கஞ்சா தொகையினை பயண பொதியில் மறைத்து டுபாய் நோக்கி செல்ல முயன்ற பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பிரதேசத்தினை சேர்ந்த 48 வயதுடை பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

எதிர்ப்பார்க்கப்படுகின்ற பொருளாதார சந்தையை உருவாக்க 10 வருடங்கள் தேவை

30 ஆம் திகதி விசேட விடுமுறை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல்!

நாடளாவிய ரீதியில் தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தம்-(படங்கள்)