உள்நாடு

கஜேந்திரன் எம்பியின் வீட்டுக்கு முன்னாள் பதற்றம் – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

(UTV | கொழும்பு) –

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பொன்னம்பலம் அவர்களின் கொழும்பு இல்லத்திற்கு முன்னாள் இன்று (25) பெளத்த தேரருடன் சில நபர்கள் மேற்கொள்ளும் போராடத்தின் காரணமாக அவரின் வீட்டுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குருந்தமலை விவகாரத்தில் பொன்னம்ப்பம் எம்பி, அதிக ஈடுபாட்டுடன் உள்ளதால் அவரின் வீட்டை சுற்றிவளைக்க இன்றைய தினம் அழைப்புவிடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவரின் வீடு பாதுகாப்பு பிரிவினரால் பலப்படுத்தப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி அதிகரிப்பு

தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று

மூவரை பலி கொண்ட அதே இடத்தில் விபத்துக்குள்ளாகி 150 அடி பள்ளத்தில் வீழ்ந்த டிப்பர்

editor