அரசியல்உள்நாடு

கங்காரு சின்னத்தில் போட்டி – காதர் மஸ்தான் வேட்புமனுத் தாக்கல் செய்தார்

வன்னி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தாக்கல் செய்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இலங்கை தொழிலாளர் கட்சியில் கங்காரு சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று (11) காலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தார்.

இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் வருகை தந்திருந்தனர்.

-தீபன்

Related posts

குறிஞ்சாக்கேணி விபத்து : பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

ஜனாதிபதியின் மற்றுமொரு திட்டம்

காஸா சிறுவர் நிதியத்திற்கான நிதி கல்முனை, கிண்ணியா அமைப்புக்கள் கையளிப்பு!