சூடான செய்திகள் 1ஓலு மராவுடன் 11 பேர் கைது by February 10, 201945 Share0 (UTV|COLOMBO) வென்னப்புவ – சிறிகம்பல பிரதேசத்தில் நேற்று மாலை ஓலு மரா போதை பொருள் விற்பனை செய்யும் போது அதனை பெற்றுக் கொள்ள வந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 2 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.