உள்நாடு

ஓய்வூதிய அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த அனுமதி

(UTV | கொழும்பு) – ஓய்வூதியம் பெறுவோர் தமது ஓய்வூதிய அட்டையினை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று(02) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

தபால்மூல வாக்களிப்பு – இன்றும் சந்தர்ப்பம்

யாழ். மாவட்டத்தில் பொலிஸார் விசேட நடவடிக்கை!

சம்பந்தனை சந்தித்த சிறிதரன்!