உலகம்சூடான செய்திகள் 1

ஒஸ்கார் விருது பெற்ற நடிகர் மர்மமாக உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) –

“பாராசைட்” (Parasite) திரைப்படத்துக்காக ஒஸ்கார் விருது பெற்ற தென் கொரிய நடிகர் லீ சன்-கியூன், உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தென் கொரிய பொலிசார் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

48 வயதான இவர் மத்திய சியோலில் உள்ள பூங்கா ஒன்றில் காரில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லீ சன்-கியூன் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் , ஆனால் அவர் ஒரு குறிப்பை எழுதிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் Yonhap செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பின்னர் பரீட்சை வினாத்தாள்களை வெளியிடுவதற்கு தடை…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ.கே இந்திக காலமானார்

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை – சபாநாயகர் இராஜினாமா

editor