உள்நாடு

ஒவ்வொரு வெள்ளியும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள்

(UTV | கொழும்பு) – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தகுதியான சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரத்தியேகமாக எரிபொருள் கொடுப்பனவு ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இது அத்தியாவசிய சேவை பணியாளர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற பெரிதும் உதவும், என்றார்.

Related posts

மேலும் 349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

8ஆம் திகதி அரசு கவிழுமா?

மக்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் – ரிஷாட் [VIDEO]