உள்நாடு

ஒரு லீட்டர் டீசல் விலை ரூ.10 இனால் குறைக்கப்படும்

(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று இரவு 10.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீட்டர் டீசலின் விலையை 10 ரூபாவினால் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

மற்ற எரிபொருட்களின் விலையில் மாற்றம் இல்லை என சிபெட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

சீன பாதுகாப்பு அமைச்சர் நாட்டிலிருந்து விடைபெற்றார்

சகல வீடுகளிலும் தொலைத்தொடர்பு வசதிகள்

வைத்தியர் சுதத் சமரவீரவுக்கு திடீர் இடமாற்றம்