உள்நாடு

ஒரு மில்லியன் சைனொபாம் தடுப்பூசிகள் தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) –  மேலும் ஒரு தொகை சைனொபாம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்துள்ளன.

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட மேலும் ஒரு மில்லியன் சைனொபாம் தடுப்பூசிகளே இன்று இவ்வாறு இலங்கை வந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related posts

கஞ்சிபானை இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது

ஆளும் கட்சி உறுப்பினர்களை அவசரமாக அழைத்த ஜனாதிபதி ரணில்!

பிரதமர் ஹரிணி மன்னாருக்கு விஜயம்

editor