உள்நாடு

ஒரு நாளில் 8,000 ஐ தாண்டிய பீசீஆர் பரிசோதனைகள்

(UTV | கொழும்பு) –  நாட்டில் முதல் முறையாக ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 8,789 ஆக பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதியிலிருந்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 3,57 698 ஆக அதிகரித்துள்ளது

Related posts

ஷானி உள்ளிட்டோர் விளக்கமறியலில்

சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்த ஜனாதிபதி ரணில்

editor