உள்நாடு

ஒரு இலட்சம் Pfizer தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன

(UTV | கொழும்பு) –  COVAX இலவச தடுப்பூசி பகிர்ந்தளிப்பு வசதியின் ஊடாக அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையளிக்கும் 100,000 இற்கும் மேற்பட்ட Pfizer தடுப்பூசி டோஸ்கள் இன்று இலங்கையை வந்தடைந்ததாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

எமிரேட்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த குறித்த தடுப்பூசி டோஸ்கள், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கைக்கு வருகை தரவுள்ள சின்டி மெக்கெய்ன்

சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் [VIDEO]

பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!